நீ செல்லும் பாதையில் முட்களாய்
தவமிருப்பேன் , உன் பாதம் பட்டு மலர்வதற்கு...
Friday, August 12, 2011
பிரளயம்...!
ஆம் , பிரளயங்களும் , பிரமிப்புகளும், அரிதாகத்தான் நிகழும்,
அத்தனை வருடம் புவி பந்து காத்திருந்தது உன்னை போன்ற
ஒற்றை அழகியை பிரமிப்பாக பெறுவதற்குதான்...
உண்மைலேயே ரெம்ப அழகா இருக்கு....
ReplyDelete