Friday, August 12, 2011

பிரளயம்...!








ஆம் , பிரளயங்களும் ,
பிரமிப்புகளும்
,
அரிதாகத்தான் நிகழும்,
அத்தனை வருடம் புவி பந்து

காத்திருந்தது உன்னை போன்ற
ஒற்றை அழகியை பிரமிப்பாக பெறுவதற்குதான்...

---------------------------------------------------------------